கால்நடை மருத்துவ பல்கலைக் கழக துணை வேந்தராக செல்வகுமார் நியமனம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில் மூத்த பேராசிரியராக செல்வகுமார் 32 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளார்.
மூத்த பேராசிரியர் செல்வகுமார் தான் தற்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால் நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் செல்வகுமார் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு துணை முதல்வராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.