திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே. என். நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு கே. என். நேரு வாட்ச் அப்பில் முரட்டும் வகையில் பேசுதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.