துறைமுகங்களில் இறக்கப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டுகள்!

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தோன்றிய காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழுந்ததையடுத்து தமிழக துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகள் இறக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *