வாகன சோதனையில் ரூ.1.30 கோடி பறிமுதல்
தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு பல இடங்களில் வாகன சோதனை தேர்தல் பறக்கும் படையினரால் அதிரடியாக நடத்தப்பட்டு வருகிறது.இன்று,சென்னையில் வாகன சோதனையில் ரூ.1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1.30 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.