சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதம்!

பெருங்களத்தூர் அருகே உயிர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் சென்னைக்கு வரும் ரயில்கள் அங்கங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் தாம்பரம் செங்கல்பட்டு இடையேயான புற நகர் ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *