திமுக வேட்பாளர்களின் வீடுகளின் தொடரும் ஐடி ரெய்டு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஆளுங்கட்சியான அதிமுக அதிகளவில் பணப்பட்டுவாடா புகார்களில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், திமுகவின் மகள் மற்றும் அண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரின் மகன் வீடுகளிலும் இன்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன் திருவண்ணாமலை திமுக வேட்பாளரின் கல்லூரி மற்றும் அலுவலங்களிலும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.