கள்ளக்குறிச்சி , மாதவரச்சேரி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தீ வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில். அண்ணா சிலைக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.