திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலு சஸ்பெண்ட்

 அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரில் திருப்பத்தூர் டி.எஸ்.பி. தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 25-ம் தேதி அமைச்சர் கே.சி.வீரமணியின் சகோதரர் அழகிரியின் காரில் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்வதில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக டி.எஸ்.பி. தங்கவேலு செயல்பட்டதாக புகார் எழுந்தது.இதனையடுத்து,அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *