கரூர் ஆட்சியர்,எஸ்.பி இடமாற்றம்

கரூர் ஆட்சியர் மலர்விழி மற்றும் எஸ்.பி மகேஷ்வரன் இருவரும் தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதனையடுத்து கரூர் ஆட்சியராக பிரசாந்த் மு.வடநேரே-வும் புதிய எஸ்.பி-யாக ஷஷாங்க் சாய் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதா புகார்கள் வந்த நிலையில் கரூர்  மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *