அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மீது வழக்குப்பதிவு

அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது அமமுக வேட்பாளர் ஆதிநாரயணன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உதயகுமாரின் தேர்தல் பிரச்சாரத்துக்கு வாகனத்தில் சென்ற 3 பேர் இறந்துள்ள நிலையில் இந்த வழக்கை ஆதிநாரயணன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் எத்தனை முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆதிநாரயணன் தெரிவித்தார்.இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *