புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ரெய்டு!

புதுச்சேரி – லாஸ் பேட்டையில் உள்ள என். ஆர். காங்கிரஸ் நிர்வாகியான புவனேஸ்வரன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேர்வைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பல கட்சி பிரமுகர்கரின் வீட்டிலும் அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *