பாஜக வாஷ் அவுட் ஆகிவிடும் – மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூரில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.அப்போது அவர்,திமுக 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறப் போவதாகவும் அதிமுக-பாஜக கூட்டணி வாஷ் அவுட் ஆகும் எனவும் பேசினார்.
மேலுல்,துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் பாஜக எம்.பி-யாகவே செயல்பட்டு வருகிறார் எனவும் குற்றம் சாட்டினார்.மக்கள் இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.