கரூர் மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் ராஜேஷ் கண்ணன் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில்,இன்று இந்த சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.