வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரங்களுக்கிடையே ஐ.டி.ரெய்டு நடத்த கூடாது – திமுக

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இடையூறாக ஐ.டி. ரெய்டு நடத்த அனுமதிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திடம் திமுக கட்சி புகாரளித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *