தஞ்சையில் மேலும் 20 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!
தஞ்சையில் ஏற்கெனவே கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படும் சூழ்நிலையில் தற்போது மேலும் 20 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால் நடை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்க