சென்னையில் 20 வார்டுகளில் அதிகரிக்கும் கொரோனா
சென்னையில் குறிப்பிட்ட 20 வார்டுகளில் கொரோனா தொற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அண்ணா நகர், கோயம்பேடு,ராயபுரம்,தேனாம்பேட்டை,அம்பத்தூர் மற்றும் ஆலந்தூர் வார்டுகளில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி பதிவாகும் தொற்றுகளில் 40 சதவீதம் சென்னையிலிருந்தே வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.