காவல்துறை அதிகாரிகள் 55 பேர் பணியிடை மாற்றம்

காவல்துறை அதிகாரிகள் 55 பேரை பணியிடை மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று டிஎஸ்பி-க்கள் மற்றும் உதவி ஆணையர்கள் 55 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *