மார்ச் 28-ல் ராகுல் காந்தி சென்னையில் பரப்புரை

மார்ச் 28-ல் சென்னை வேளச்சேரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ல் நடைபெற உள்ளது.இதனையத்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், ராகுலின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *