பிரேமலதாவை கொரோனா பரிசோதனைக்கு அழைத்த அதிகாரிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அரசு 40 தொகுதிகளில் அமமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேமுதிகவின் மாவட்ட செயலாளர் சுதீக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. சுதீசுடன் பல கூட்டங்களில் பிரேமலதாவும் பங்கேற்றுள்ளார்.

தற்போது, பிரேமலதா தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார். சுதீச் அருகில் இருந்ததால் அவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வர வேண்டும் என அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *