பிரதமரோடு சேர்ந்து பரப்புரையில் ஈடுபடும் முதல்வர்,துணைமுதல்வர்

மதுரையில் வருகிற ஏப்ரல் 2-ல் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்தில் அதிமுக-வின் கூட்டணி கட்சிகளும் பங்கேற்க உள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் இந்த வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *