ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 6 வரை டாஸ்மாக் விடுமுறை

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 6 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும்,வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *