செந்துறை அருகே மனப்பத்தூர் கிராமத்தில் தடுப்பணையில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மாடுகளை பார்க்கச் சென்றபோது தடுப்பணியில் மூழ்கி சுருதி(9), சுடர்விழி(7), ரோஹித்(6) ஆகியோர் இறந்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.