பரப்புரைக்கு வரும் விஜயகாந்த்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் ஏற்பட்ட தொகுதிப்பங்கீடு பிரச்சனை காரணமாக தேதிக கூட்டணியில் இருந்து விலகியது. தொட்ர்ந்து, அமமுக கூட்டணியில் 40 தொகுதியில் போட்டியிடுகிறது.

உடல்நலக் குறைவு காரணமாக விஜயகாந்த் இந்தத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் பரப்புரையிலும் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வாரம் கேப்டன் விஜயகாந்த் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *