இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் வெற்றி!

ஈழத் தமிழர் படுகொலையை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமைகள் மீறல் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இன்று ஐநா-வில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன.இதனால் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், இந்த வாக்கெடுப்பில் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் பங்கேற்கவில்லை.சீனா,பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *