ஆரம்பப் பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அனைத்து கல்வியும் இலவசம் – சீமான் உறுதி

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஆரம்பப் பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, அனைத்து கல்வியும் இலவசமாக வழங்கப்படும் என சீமான் உறுதி அளித்துள்ளார். எனது வெற்றி மாற்று அரசியலுக்கான வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *