2743 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதில், இதுவரை 7,255 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அவற்றில் 4,512 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 2743 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.