வங்கதேச முன்னாள் பிரதமருக்கு காந்தி அமைதிப் பரிசு

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபூர் ரஹ்மானுக்கு காந்தி அமைதி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காந்தி அமைதி பரிசு காந்தியின் 125-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக 1995-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருது ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *