மார்ச் 30-ல் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை

தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் தேர்தலை சந்திக்க உள்ளன.இதனையடுத்து பல தலைவர்களும் தமிழகம் நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

பிரதமர் மோடி,அமித் ஷா மற்றும் ராகுல் காந்தி போன்ற முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வந்தனர்.

ஏற்கனவே இரு முறை தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடி தற்போது மூன்றாவது முறையாக மார்ச் 30-ஆம் தேதி தமிழகம் வர இருக்கிறார்.இந்த வருகையின் போது அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக-விற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவும் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *