தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் நடக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு இணைய வழியில் மட்டுமே நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *