பிரதமர் மோடிக்கு சிறந்த பொருளாதார கொள்கை இல்லை-கே.எஸ்.அழகிரி விமர்சனம்
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மு.க.ஸ்டாலினை ஆதரித்து கே.எஸ்.அழகிரி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
எங்கள் கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன் என்றார்.
விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறந்த பொருளாதார கொள்கை இல்லை என அவர் குற்றம் சாட்டினார்.