மஹாராஷ்டிரா திரையரங்குகளில் இனி 50 சதவீத பேருக்கு மட்டுமே அனுமதி

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.மஹாரஷ்டிராவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் அம்மாநில அரசு திரையரங்குகளுக்கு 50 சதவீத பேரை மட்டும் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மேலும் முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *