அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு ரு.2000 – ராகுல் காந்தி

அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.மேலும் தனக்கு பொய் கூற தெரியாது எனவும் மோடி அரசு போல நடந்து கொள்ள மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.அஸ்ஸாமில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *