வேளச்சேரி மநீம வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி

ஓய்வு பெற்ற மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர் மநீம-வின் வேளச்சேரி தொகுதி வேட்பாளர் ஆவார்.இதனையடுத்து அவர் நேரடியாக மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்ள முடியாதது வருத்தமளிப்பதாக கூறினார்.மேலும் அவர் காணொளி வாயிலாக பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *