திட்டமிட்டு அதிமுக மீது பழிசுமத்தி வருகிறார் ஸ்டாலின் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சீர்காழியில் வேட்பாளர் பாரதியை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.அதிமுக-வின் சாதனைகளை எடுத்துக்கூறி முதலமைச்சர் வாக்கு சேகரித்து வருகிறார்.அதிமுக மீது மு.க ஸ்டாலின் திட்டமிட்டு பழிசுமத்தி வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *