கிராமசபை கூட்டம் நடத்த முடியாது – தமிழக அரசு

கிராமசபை கூட்டகளை நடத்த அனுமத்திக்கக்கோரி திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு வழக்கு தொடர்ந்தார்.இதனையடுத்து இன்று உயர்நீதிமன்றத்தில் சஞ்ஜீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு இன்று கூடியது.கொரோனா கட்டுக்குள் வரும் வரை கிராமசபை கூட்டங்களை அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதனையடுத்து உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.