எம். சி. சம்பத்தின் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு!

கடலூர் மாவட்டத்தில், சூரப்பன்நாயக்கன்சாவடியில் அமைச்சர் எம்.சி. சம்பத்தின் ஆதரவாளர் பாலகிருஷ்ணன் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இவரைத் தவிர மதியழகன், தமிழ்செல்வி உள்ளிட்ட மேலும் 8 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்து சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் கடலூரில் அமைச்சரின் ஆதர்வாளர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *