அண்ணனை சுட்டுக் கொன்ற தம்பி கைது!

கொட்டாலம்பட்டி புத்தூரில், சொத்து தகராறில் சொந்த அண்ணனையே நாட்டுத்துப்பாக்கியால் தம்பி சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் செல்வத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தம்பி சந்தோஷ் தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் வைத்து சந்தோஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.