முதல்வர் பதவி என்ன கடையில் விற்கும் பொருளா? – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்

தமிழக முதல்வர் பதவி என்ன கடையில் விற்கும் பொருளா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் ஸ்டாலினை தாக்கி பேசியுள்ளார்.தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு பேசினார்.மேலும் ஸ்டாலின் எந்த கூட்டத்திலும் திமுக மக்களுக்காக என்ன செய்தது என்று பேசமால் என்னைப் பற்றி பொய்யான அவதூறுகளை பரப்புவதையே செய்து வருகிறார் எனவும் காட்டமாக பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *