தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார்.

இன்று கொல்கத்தாவில் தேர்தல் அறிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். ஏழைகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் ஒரு வருடத்தில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் இலவச ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே வந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

கவர்ச்சிகரமான பல திட்டங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *