தமாக-விலிருந்து விலகினார் கோவை தங்கம்

தமாக-விலிருந்து விலகிய கோவை தங்கம் விலகியுள்ளார்.இதையடுத்து தமிழக சட்ட மன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

வால்பாறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *