முகக்கவசம் அணியவில்லையென்றால் அபராதம்-தமிழக அரசு உத்தரவு

முகக்கவசம் அணியவில்லையென்றால் அபாராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என அறிவித்துள்ளது.அனைத்து அலுவலகங்களும் கொரோனா விதிமுறைகளை சரிவர கடைபிடிக்கவும் உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *