தமிழகத்தில் 867 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் தமிழகத்தில் இன்று 867 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,61,429 ஆக உயர்ந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *