தமிழகத்தில் 2-ஆவது அலை கொரோனா பரவும்?

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலின் தாக்கம், தமிழகத்தில் சற்று குறைந்து நிம்மதி அடைய வைத்தது.

ஆனால், பல நாடுகளிலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக, தினசரி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த நாராயணபாபு கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தயும் தாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *