தபால் வாக்கு பட்டியலை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அனைத்து கட்சிகளும் தபால் வாக்கு பட்டியலை மார்ச் 29-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதி இந்த தேர்தலில் நடைமுறைக்கு வருகிறது.திமுக-வின் கே.என்.நேரு வழக்கு தொடர்ந்ததையடுத்து உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.