தி.மு.க-இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது அசையும் சொத்துகளை தற்போது வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ளார்.அதன்படி, 22.28 கோடி மதிப்பிலான சொத்துகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.இந்த சொத்து மதிப்பில் அவரது துணைவியாருடையதும் அடங்கும்.மேலும் அவரது கடன் 1,30,000 எனவும் கூறப்பட்டுள்ளது.