பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்! திமுக தேர்தல் அறிக்கை
TheNEWSLitePosted on: Updated on:
திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் வகையில் பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 4 ரூபாயாகவும் குறைக்கப்படும். மேலும், சிலிண்டர் விலை 100 ரூபாய் வரை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.