ரயிலில் கொண்டுசெல்லப்பட்ட 1.22 கோடி பறிமுதல்

தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் ரயிலில் இருந்து 1.22 கோடியை ரயில்வே துறை பறிமுதல் செய்துள்ளது.எழும்பூரிலிருந்து கொல்லம் சென்ற ரயிலில் இந்த பணம் கைப்பற்றப்பட்டது.இதை எடுத்து சென்றவர்களிடம் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *