புதுவையில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு

புதுச்சேரி மாநிலத்தில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.22 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடுகிறது.தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியில் போட்டியிடும் அக்கட்சி புதுச்சேரியில் தனித்து போட்டியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *