கோவையில் கமல்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன் படி, மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமலஹாசன் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ”கோவை செழித்தால் எங்கும் செழிக்கும்” என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *