இந்திய ஜனநாயக கட்சியின் முதல்கட்ட தொகுதிகள் பட்டியல் வெளியீடு

இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் 20 தொகுதிகளின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திருவையாறு, பேராவூரணி, கலசப்பாக்கம், திருக்கோவிலூர், சங்கராபுரம், வீரபாண்டி, குளித்தலை, பெரம்பலூர், அரியலூர், விருதாச்சலம், புவனகிரி, நன்னிலம், திருவையாறு, பேராவூரணி தொகுதிகளில் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடுகிறது